விரைவில் அறிமுகமாகும் புது மோட்டோ 5ஜி ஸ்மார்ட்போன் – இணையத்தில் லீக் ஆன புது தகவல்

Loading… மோட்டோரோலா நிறுவனத்தின் புது 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. புது 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ G53 மற்றும் G73 ஸ்மார்ட்போன்கள் மிட்-ரேன்ஜ் பிரிவில் அறிமுகமாக இருக்கின்றன. புது ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் மற்றும் நிறங்கள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர ஸ்மார்ட்போனின் விலை மற்றும் மோட்டோ G53 அம்சங்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி மோட்டோ G53 … Continue reading விரைவில் அறிமுகமாகும் புது மோட்டோ 5ஜி ஸ்மார்ட்போன் – இணையத்தில் லீக் ஆன புது தகவல்